நாட்டில் செயற்ப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள்

நாட்டில் செயற்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய திட்டங்கள் சுற்றுச்சூழல் அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ளது. 334 மில்லியன் ரூபா பெறுமதி இதற்கமைய அடுத்த வருடம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் 334 மில்லியன் ரூபா பெறுமதியான 10 திட்டங்களை செயற்படுத்தப்படவுள்ளது. 2023க்கான செயற்திட்டத்தில் ஒன்பது வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் மற்றும் ஒரு உள்ளூரில் நிதியளிக்கப்பட்ட திட்டம் ஆகியவை உள்ளடங்குகின்றன. புதிய செயற்திட்டங்கள் இதில் சரியான நெறிமுறையை நடைமுறைப்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கழிவுப் பொருட்களை … Continue reading நாட்டில் செயற்ப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள்